Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Browsing all 376 articles
Browse latest View live

மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள்

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு...

View Article


தேர்தல் கால பேசும்பொருளாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை. நித்தம் தொழிலாளர்களுக்கு இருக்கும் இந்தப் பிரச்சினை அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் பேசும்பொருளாக இருக்கிறது. அதன்பின்னர் அது பேசாப் பொருளாக மாறி...

View Article


கூட்டு ஒப்பந்த மூலம் கிடைக்கும் சம்பள உயர்வே நிரந்தரம்

பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே இடம்பெறும் கூட்டு ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் சம்பள உயர்வே நிரந்தரமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டி.வி.சென்னன்  தெரிவித்துள்ளார். அவர்...

View Article

இளைய தலைமுறையினர் பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்கு பெரிதாக ஆர்வம்...

சமீபத்தில் உலக வங்கியினால் மேற்கொண்ட ஒரு ஆய்வு தெரிவிப்பது, நளவயவந றழசமநசளஸ்ரீலங்காவின் தோட்டப் பகுதிகளில் வேலை செய்யும் தமிழ் சிறுபான்மையினர் வேலை வாய்ப்பினை தேடும் முகமாக பெருந் தோட்டத்துறைப்...

View Article

வடக்கின் தேசியவாத வளர்ச்சி மலையகத்தில் தாக்கம்

வட­ப­குதி தேசிய வாதத்தின் வளர்ச்­சி­யா­னது மலை­ய­கத்­திலும் கணி­ச­மானளவு தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. மலை­யக தேசிய வாதத்­திற்கு இந்­நி­லைமை வித்­திட்­டி­ருக்­கின்­றது. இதனை எவரும்...

View Article


இந்திய வம்சாவளி மக்கள் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு தனியாட்சி உருவாக்கப்பட்டு தனி தேசிய இனமாக புதிய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்...

View Article

தோட்டத் தொழிலாளர்கள் நடு வீதியில்

கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடு வீதியில் விடப்பட்டுள்ளனர், ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை...

View Article

கடும் வெயில், பொருளாதார சிக்கல்... - அல்லலுறும் மலையக மக்கள்

மலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான வெயில் நிலவி வருவதோடு காலை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நுவரெலியா - வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி நுவரெலியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று (15) காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று...

View Article


மலையகத்தின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக் 43.7 யூரோ மில்லியன் மதிப்பிலான நிதியுதவியையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ள் ஐரோப்பிய ஒன்றியம் மலையக பிரதேசங்களின் கிராம அபிவிருத்திக்காக 30...

View Article

Image may be NSFW.
Clik here to view.

460 ரூபா சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதா?

பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை ஒரு தனித்தேசிய இனமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அம்மக்களை அவ்வாறு தனித்தேசிய இனமாகப் பிரகடனப்படுத்திவிட்டால் அவர்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தலவாக்கலையில் லொறி விபத்து – வீடு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்து அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை...

View Article

குளவி தாக்குதல்: 11 பேர் மருத்துவமனையில்

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 11 பேர் ஹல்துமுல்லை, தியத்தலாவை அரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஹல்துமுல்லை பகுதியின்...

View Article


சுயநலவாத முன்னெடுப்புகளால் தொழிற்சங்க நலன்கள் பாதிப்பு

அர­சி­யலும் தொழிற்­சங்­கமும் இணை­யும்­போது ஒரு பல­மான சக்தி உரு­வெ­டுக்க வேண்டும். ஆனால் மலை­ய­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. சுய­ந­ல­வாத முன்­னெ­டுப்­புகள் கார­ண­மாக...

View Article

மலையகத்தில் தேசிய வீடமைப்பு தொடர்பாக கலந்துரையாடல்

பெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி...

View Article


1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்

சப்ரகமுவ மாகாணத்தில் மேலும் 1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்தக் கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த...

View Article

மலையக மக்கள் இலங்கைத் தமிழரா?

மலையக மக்களின் தீர்க்கமான தேசிய இனத்துவ அடையாளத்திற்கான தேவை குறித்த சில குறிப்புகள் தோட்டத் தொழிலாளர் சமூகத்தை மையமாகக் கொண்ட மலையக மக்களின் தேசிய இனத்துவ அடையாளம் குறித்து மீண்டும் பல கருத்துக்கள்...

View Article


சம்பளத்தை அதிகரிக்க கோரி ஹட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி ஹட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது....

View Article

மலையகத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மது பாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும்...

View Article

ரூ.2,500 இம்முறையும் இல்லை

அரசாங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், 2,500 ரூபாயை பெற்றுத்தருவதாகவும் அது இம்மாத சம்பளத்துடன் இணைத்துகொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டப்போதிலும் அத்தொகையானது இம்மாத...

View Article
Browsing all 376 articles
Browse latest View live


Latest Images